பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு.ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுசூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு..