எண்ணங்கள்

Thoughts

மீண்டும் கட்டுரைத் தொடர்..

By |2011-10-25T14:11:34+00:00October 25th, 2011|Articles, எண்ணங்கள்|

  மீண்டும் கட்டுரைத் தொடர்.. ஆகஸ்டு மாதம் கடைசியாக தங்கமீன் கட்டுரை எழுதி வெளியிட்ட பிறகு, புதிதாக எதுவும் எழுத வில்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் வெளிநாடு சென்றிருந்தேன். இருந்தாலும், இடைப் பட்ட இந்த நாட்களில் ஏறத்தாழ 5000 முறை யாரேனும் எனது இந்த வலைத்தளத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். புதிதாக ஏதும் எழுதாதது அவர்களுக்கு ஏமாற்றமாகக் கூட இருந்திருக்கலாம். நேரிலும் என்னை பார்ப்பவர்கள் என்ன? புதிதாக எதுவும் எழுதவில்லையா? என்றும் கேட்கிறார்கள். இடையில், என்னை ஆச்சர்யப்

உள்ளாட்சி தேர்தல்.

By |2011-10-22T22:56:22+00:00October 22nd, 2011|Articles, எண்ணங்கள்|

  உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. நான் எதிர்பார்த்தது போலவே மிகப் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாநில அரசை மிகவும் சார்ந்திருக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதே கட்சியை சார்ந்தவர்கள் பதவிக்கு வருவது ஒரு விதத்தில் பல சங்கடங்களைத் தவிர்க்கும். எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளையும் சமமாக பாவிக்கக் கூடிய மனப் பக்குவம் அல்லது மன விசாலம் (விலாசம் அல்ல) அநேகமாக பல

தொட்டு விடும் தூரம் தான்…..

By |2011-08-05T00:00:37+00:00August 5th, 2011|Articles, எண்ணங்கள், தொட்டு விடும் தூரம் தான்...|

தொட்டு விடும் தூரம் தான்..... மருத்துவ மேதைகளின் ஆராய்ச்சிப் பாதை - ஒரு தொடர் எத்தனை கேள்விகள் நம்மிடம் பதிலில்லாமல்? அதுவும் பல சமயங்களில் ஒரு கேள்விகூட இல்லாமல் வெறுமையாகவே எத்தனை நிகழ்வுகள்? தேடி சென்று பார்த்துக்கூட கிடைக்காத பதில்கள் எல்லாம் பல சமயம் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைப்பதுண்டு! அதை வாங்கிக் கொள்ளும் ஆர்வமும், பொறுமையும் இருந்தால் ஏதோ ஒரு சமயத்தில் நம் நினைவில் உள்ள கேள்விகளை எல்லாம் பதில்களால் நிரப்பி விட முடியும் என்றே நம்புகிறேன்.