தங்க மீன்..

By |2011-08-29T06:00:20+00:00August 29th, 2011|Articles, உதிரா நினைவுகள், கட்டுரை|

தங்க மீன்.. ஏதோ ஒரு மனத் தூண்டுதலுக்கு பின் எழுத ஆரம்பித்து, இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது. இந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பதினோரு பதிவுகள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதுவும், கான்ஸர் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒன்று சேர்த்து பல கட்டுரைகளை எழுத மிகுந்த மன எழுச்சி தேவைப் பட்டது. முழுக்க மருத்துவம் சார்ந்த கடினமான வார்த்தைகள் கொண்ட கட்டுரைகளை தெளிவாக புரியும்படியான தமிழில் எழுதியது ஒரு திருப்தியை அளிக்கிறது. இந்த ஆகஸ்டு மாதம் முழுவதும், அந்த