நீலத் திமிங்கிலம்

கடலின் மொத்த நீலத்தையும் வானம் உள் வாங்கியிருந்தது. சூரிய வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருக்கும் நண்பகல் நேரம் அது! நடுக் கடலில் தன்னந்தனியே அந்தப் படகு மெல்ல ஆடி, அசைந்து கொண்டிருக்கிறது. அதன் மீது, அரை நிஜார் அணிந்து கொண்டு சில […]

கவர்னரின் ஹெலிகாப்டர் II

இரண்டாம் பாகம்: உங்கள் ஊரில் ஹெலிபேட் இருக்கா? இரண்டாம் முறையாக கவர்னரின் ஏடிசியை (Aides-de-Camp) சந்தித்தப் போது இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. எதற்காக இதை கேட்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. சென்னைக்கு அருகில் இருப்பதால் கவர்னர் நிச்சயம் காரில்தான் வருவார் […]

கவர்னரின் ஹெலிகாப்டர்.

இந்த முறை நம்ம கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னரை அழைத்தால் என்ன கருணா? எனது நண்பர் பவா செல்லதுரைக்குதான் இந்த மாதிரி யோசனையெல்லாம் தோணும்! நிஜமாகவே “பெரிதினும் பெரிது கேள்” டைப்! இதெல்லாம் ஓவராத் தெரியலையா பவா என்றேன். இதிலென்ன தப்பு! […]

சுஜாதாவின் ஆட்டோகிராஃப்

சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது. எனது கல்லூரியின் முதல் வருடம் முடியும் நேரத்தில், பல்கலைகழகம் முழுவதும் ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. எனக்கு ஒரு வருடம் முன்பு சேர்ந்தவர்களே இன்னமும் முதல் வருடத் தேர்வு எழுதாமல் […]

ப்ராய்லர் கோழிகள்

ஆயிரத்து நூற்று எண்பத்து ஒன்பது மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தை இந்த மாணவி பெற்றிருக்கிறார், அடுத்த இடத்துக்கு இந்த மாணவி, அதற்கு அடுத்த இடத்துக்கு வேறொரு பெண் என பல இளம் முகங்களை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள் […]

உயிர் நீர்

  வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரும் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் […]