அட்சயப் பாத்திரம்

By |2021-05-20T06:20:39+00:00March 19th, 2013|உதிரா நினைவுகள்|

அது 1981 அல்லது 82ஆம் வருடமாக இருக்கலாம்! ஒரு நாள் காலை எனது தந்தை என்னை அவருடன் எங்கள் நிலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆறு, ஏழு இளைஞர்கள் லுங்கி, பனியனுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கிணறு வெட்ட வந்த ஆட்கள் போலும் என எண்ணிக் கொண்டேன். ஏனென்றால், கிணறு வெட்டுவது என்பது, எங்க அப்பாவின் பொழுது போக்காக இருந்தது. எந்த நேரமும், எங்களின் ஏதாவது ஒரு இடத்தில், ஏதேனும் ஒரு கிணறு தோண்டப்பட்டுக்