தாமிரா

By |2021-04-28T07:38:48+00:00April 28th, 2021|Uncategorized, நினைவு அஞ்சலி|

சில ஆண்டுகளுக்கு முன் எனது 'கவர்னரின் ஹெலிகாப்டர்' புத்தகத்துக்கு ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நெல்லை ஜானகிராம் ஹோட்டலில் நடைபெற்றது. பவாவும், ஷைலஜாவும் (பதிப்பாளர் எனும் முறையில்) ஒருங்கிணைத்த நிகழ்வு என்பதால் அவர்கள் நட்பின்பாற்பட்டு நெல்லையின் பெருமைமிகு எழுத்தாளர்கள் அனைவருமே வந்து, மேடையையும், பார்வையாளர் வரிசையையும் நிரப்பி இருந்தனர். நிகழ்ச்சியை விடுங்க. அது வேற சப்ஜக்ட். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் அருகில் வந்தவரை, பவா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கருணா.. இவர்தான் தாமிரா. எழுத்தாளர்,