ராயல் சல்யூட்

By |2021-12-03T08:15:55+00:00December 3rd, 2021|Uncategorized, இரங்கல், நினைவு அஞ்சலி|

  பாரதி மணி என்றொரு சுவாரஸ்யமான தமிழர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் எனும் செய்தியை பெரும்பான்மைத் தமிழர்கள் அறியாமலேயே இந்தக் காலத்தேர் உருண்டு போகிறது. ஒருவேளை தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சராக (பாபா) வருவாரே! அவர்தான் என்றால் கூடுதலாக மேலும் சிலர் அறியக் கூடும். நான் சந்தித்துப் பழகிய வெகு சில பன்முகத் திறமையாளர்களுள் பாரதி மணி ஒருவர். இசை, இலக்கியம், சமையல், பயணம், மனிதர்கள் என எதைக் குறித்தும் அவருடன் நாளெல்லாம் பேசலாம். தனது வாழ்வின் இறுதிக்