உள்ளாட்சி தேர்தல்.
October 22, 2011
உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. நான் எதிர்பார்த்தது போலவே மிகப் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாநில அரசை மிகவும் சார்ந்திருக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதே கட்சியை சார்ந்தவர்கள் பதவிக்கு வருவது ஒரு விதத்தில் பல சங்கடங்களைத் தவிர்க்கும். எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உள்ளாட்சி […]
5 Comments