வணக்கம் பிரதமர் அவர்களே
May 14, 2014
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையுடன் இருந்தேன். நான் சந்தித்த பல்வேறுத் தரப்பு மக்களும் கூட அதே மனநிலையில் இருந்ததையும் கண்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை கணிக்க ராக்கெட் சயன்ஸ் அறிவு தேவையில்லை. ஒரு சின்ன கடிகாரத்துக்கான மூளை இருந்தால் போதும். […]
8 Comments