கலர் மானிட்டர்
February 1, 2014
அன்னைக்கு சனிக்கிழமை! காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க! மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும். அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன் பண்ணிட்டு புது புக்ஸ் எடுக்கலாம்னு லைப்ரரிக்கு போனேன். லைப்ரரிக்கு முந்தின பில்டிங் எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட். அதுல ஒரு […]
22 Comments