கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.

  கூடங்குளம் : சாபமல்ல.. வரமே.   இந்த அணு உலை அத்தனை முக்கியமென்றால், இதனை போயஸ் தோட்டத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் ரோட்டிலேயோ அமைத்துக் கொள்ளட்டுமே? சமீபத்தில் வலைத் தளங்களில் நான் படித்த பல ஆவேசமான கேள்விகளில் இதுவும் ஒன்று. […]

மயானங்களைத் தேடி

மயானங்களைத் தேடி… 1533ஆம் ஆண்டின் அந்தக் குளிர் காலத்தில், ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் என்னும் அந்த பத்தொன்பது வயது இளைஞன் பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் பல்கலைகழகத்திற்கு சர்ஜரி படிக்க வந்து சேர்ந்தான். அவன் மிகவும் கவரப்பட்டிருந்த கேலனின் (anatomy) உடல்கூறியல் மற்றும் (pathology) நோய்கூறியல் […]

பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்

  பாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன்.   நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா! நான் பாரதிராஜா பேசுகிறேன்! என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது […]

ஹிப்போகிரடஸ்.

  ஹிப்போகிரடஸ் காலத்தில்.. கான்ஸர் என்ற இந்த நோய்க்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று பார்க்கலாமா? பார்க்கலாம். சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. முதன் முதலில் ஹிப்போகிரடஸ்தான் கி.மு.400 ஆண்டு வாக்கில் அவரின் ஒரு மருத்துவ குறிப்புகளில் இந்த நோயினை […]

மீண்டும் கட்டுரைத் தொடர்..

  மீண்டும் கட்டுரைத் தொடர்.. ஆகஸ்டு மாதம் கடைசியாக தங்கமீன் கட்டுரை எழுதி வெளியிட்ட பிறகு, புதிதாக எதுவும் எழுத வில்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் வெளிநாடு சென்றிருந்தேன். இருந்தாலும், இடைப் பட்ட இந்த நாட்களில் ஏறத்தாழ 5000 முறை யாரேனும் […]

உள்ளாட்சி தேர்தல்.

உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. நான் எதிர்பார்த்தது போலவே மிகப் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாநில அரசை மிகவும் சார்ந்திருக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதே கட்சியை சார்ந்தவர்கள் பதவிக்கு வருவது ஒரு விதத்தில் பல […]