நான் கார்ட் தேய்த்த கதை
#Cashless இந்தியா சின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார். அன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் சிலைகள் விற்கும் கடை எங்களை ஈர்த்தது. முதலில் ஒரே ஒரு சின்னதாக தவழும் குழந்தை கிருஷ்ணர் சிலை வாங்கத் துவங்கி அது சற்றேப் பெரிய ராதாகிருஷ்ணன் சிலை வரை நீண்டு கொண்டுச் சென்றது. கடைக்காரரிடம்