கருப்புக் கொடி

கருப்புக் கொடி அது 86ஆம் வருடம்! நவம்பர் மாதம் என்று நினைவு! பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை! பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் […]

ராங் நம்பர்

அப்போது எஸ்டிடீ வந்து விட்டிருந்தது. ஆனால், தபால் அலுவலகம், மற்றும் குறைந்த சில எஸ்டிடீ பூத்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது. எங்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அது அத்தியாவசியத் தேவை என்பதால் வாங்கி வைத்திருந்தோம். அந்த இராட்சதக் கருப்பு போனில்தான் அன்றையக் […]

அட்சயப் பாத்திரம்

அது 1981 அல்லது 82ஆம் வருடமாக இருக்கலாம்! ஒரு நாள் காலை எனது தந்தை என்னை அவருடன் எங்கள் நிலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆறு, ஏழு இளைஞர்கள் லுங்கி, பனியனுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கிணறு வெட்ட […]

தங்க மீன்..

தங்க மீன்.. ஏதோ ஒரு மனத் தூண்டுதலுக்கு பின் எழுத ஆரம்பித்து, இன்றுடன் ஒரு மாதம் முடிகிறது. இந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் பதினோரு பதிவுகள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதுவும், கான்ஸர் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒன்று சேர்த்து பல கட்டுரைகளை […]

நிழல் மரியாதை

ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபங்களான மூன்றாம் பிறை புத்தகம் படித்து முடித்தேன். மம்முட்டி அதில் அமிதாப் பச்சனோடு சேர்ந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதையும், அப்போது அமிதாப்பச்சன் பெண்களிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பேசியதையும், அதை […]