இறுதித்தீர்ப்பு

தீர்ப்பு வந்து விட்டது. எதிர்பார்த்த தீர்ப்புதான் எனிலும், பதினெட்டு ஆண்டு காலம் இருபுறமும் விடாப்பிடியாக வழக்கை நடத்திப் பெற்றத் தீர்ப்பு அது. தேவசகாயம் & சன்ஸ் வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா வழக்கில் தேவசகாயத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த […]

எதிர் பிம்பம்

மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக் கொண்டான். எனது கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர் ஏசையன் புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றார். எப்போ இந்த மாதிரி தோணுச்சு? ரெண்டாவது […]

ரெமிங்டன்

ரெமிங்டன் எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். வழக்கம் போல எங்களின் […]

கெட்ட குமாரன்

கெட்ட குமாரன் – சிறுகதை – ஆனந்த விகடன் – 2014-04-23 எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். […]

பிரியாணி

ஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் […]

மதுரை வீரன்

ஒரு பெரிய சாலை விபத்து நேரும் அந்தக் கணத்தில் நீங்கள் அருகில் இருக்க நேரிட்டால் என்ன செய்வீர்கள்? செய்வதறியாது திகைத்து அப்படியே உறைந்து நிற்பீர்கள்! அல்லது, பெரும் பதட்டம் அடைந்து, அங்கும் இங்கும் ஓடுவீர்கள்! அல்லது உடனே சுதாரித்துக் கொண்டு, காயமடைந்தவர்களுக்கு […]

கருப்புக் கொடி

கருப்புக் கொடி அது 86ஆம் வருடம்! நவம்பர் மாதம் என்று நினைவு! பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை! பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் […]

சீனுவின் சைக்கிள்

சீனுவின் சைக்கிள். – எஸ்கேபி. கருணா (இது ஆனந்த விகடனில் வெளி வந்த “சைக்கிள் டாக்டர்” என்ற எனது சிறுகதையின் மூலம்! எங்கள் ஊரைப் பற்றிய கூடுதல் வர்ணனைகள், ஒரு சில நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கை சம்பவங்கள் தவிர, வேறு எதுவும் […]

சைக்கிள் டாக்டர்

சைக்கிள் டாக்டர் – 15.8.2013 அன்று ஆனந்த விகடனில் வெளி வந்த எனது முதல் சிறுகதை.   அது எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம்முடைய வீடுகள் ‘வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே ‘வசிப்பிடமாக’ மாறி விடுகின்றன? […]

ராங் நம்பர்

அப்போது எஸ்டிடீ வந்து விட்டிருந்தது. ஆனால், தபால் அலுவலகம், மற்றும் குறைந்த சில எஸ்டிடீ பூத்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது. எங்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அது அத்தியாவசியத் தேவை என்பதால் வாங்கி வைத்திருந்தோம். அந்த இராட்சதக் கருப்பு போனில்தான் அன்றையக் […]