நைனா…
நேற்று மீண்டும் அப்பாவைப் பற்றி பேச்சு வந்தது எங்களின் உரையாடலில். சமீபகாலமாக அதுவும் என் நண்பர் பவா செல்லதுரையின் "அப்பா" கட்டுரை படித்ததில் இருந்து இந்த நினைவுகளும், அதன் தொடர்பான பேச்சுக்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான்!!!
உங்களிடம் பகிர்வதற்கான தளம்...