கிருஸ்துவிற்கு முன் கேன்ஸர் ( அடுத்த குறிப்பு)
கிருஸ்துவிற்கு முன் கேன்ஸர் ( அடுத்த குறிப்பு) இம்ஹோடெப் எழுதிய மருத்துவ குறிப்புகளுக்கு பின் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நம்மிடையே கான்ஸர் பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை. அடுத்த குறிப்பாக நமக்கு கிடைப்பது கிருஸ்து பிறப்பதற்கு முன் 440 வருடங்களுக்கு முன் கிரேக்க சரித்திரவியலாளர் ஹீரோடோடஸ் எழுதிய பெர்சிய இளவரசி அடோஸ்ஸாவைப் பற்றிய கதைதான். அடோஸ்ஸா அன்றைய அரசர் சைரஸ்க்கும் அரசி டேரியஸ்க்கும் பிறந்தவள். மெடிட்டேரியன் கடல் பகுதி முதல் பாபிலோன் இருந்த பெர்சிய கடல்