மேலும் ஒரு காரணம்..
மேலும் ஒரு காரணம்.. தொடர்ந்து எழுத எதற்காக இந்த வலைப் பக்கம்? என்ன எழுத போகிறோம்? என்கிற மலைப்பு கொஞ்சம் கூட எனக்கு இல்லை. எனக்கு எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகில் உள்ள எல்லா துறைகளின் மீதும் எனக்கு ஒரு கருத்து உண்டு. கொஞ்சமேனும் அவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருப்பேன். தொடர்ந்த வாசிப்பும், என் பயணங்களும் தந்த அனுபவங்கள், எனக்கென ஒரு கருத்தை, பார்வையை, தனி அரசியலை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், நான் எழுதினால் அதை