சீனுவின் சைக்கிள்

By |2013-08-23T13:50:15+00:00August 23rd, 2013|Stories, சிறுகதை|

சீனுவின் சைக்கிள். - எஸ்கேபி. கருணா (இது ஆனந்த விகடனில் வெளி வந்த "சைக்கிள் டாக்டர்" என்ற எனது சிறுகதையின் மூலம்! எங்கள் ஊரைப் பற்றிய கூடுதல் வர்ணனைகள், ஒரு சில நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கை சம்பவங்கள் தவிர, வேறு எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது! மூலக் கதையினை மிகக் கச்சிதமாகவே விகடன் தொகுத்து (எடிட்) வெளியிட்டுள்ளது!சீனுவின் சைக்கிள் என்ற கதையின் தலைப்பினையும், சைக்கிள் டாக்டர் என்று மாற்றம் செய்திருந்தனர். நான் எழுதிய முதல் கதை என்ற